கானா பாட்டுக்கு ஜப்பானியர்கள் ஆடினால் ...

இந்தியாவில் இருந்தபோது, முத்து படம் ஜப்பானில் நூறு நாளைக்கு மேல் ஓடியதாக படித்த ஞாபகம் உண்டு. ஆனால் ஜப்பானியர்கள் தமிழ் திரைப்படங்களை பார்ப்பதோடும் இசையை கேட்பதோடும் நில்லாமல் ஆடியும் காட்டுகிறார்கள் பாருங்கள்.

கில்லி படத்தில் வரும் ஷல்லா லா பாடல்:

இது என்ன படப்பாடல் என்று தெரியவில்லை, ஆனால் செம குத்து போட்டிருக்காங்க:

3 மறுமொழிகள்:

அ. இரவிசங்கர் | A. Ravishankar சொல்வது:

அடப்பாவிங்களா அவங்களையும் மாத்திட்டாங்களா :) இரண்டாவது பாட்டு விரும்புகிறேன்னு நினைக்கிறேன். சில இந்தியர்களும் சேர்ந்து ஆடுற மாதிரி இருக்கு

து. சாரங்கன் / Saru சொல்வது:

இரண்டாவது பாடலில் ஆடும் அனைத்து பெண்களும் ஜப்பானியர்கள் தான். ஆடும் ஆண் நம்ம கலர்ல இருந்தாலும், இந்தியர் அல்ல மலேசியர் என்று நினைக்கிறேன்.

மாசிலா சொல்வது:

முதல் பாடல் ஏற்கனவே பலமுறை பார்த்ததுதான். இரண்டாவது கொஞ்சம் புதுசு.

பகிர்ந்தமைக்கு நன்றி.

என்னைப் பற்றி

பெயர்:
துரைசிங்கம் சாரங்கன்
தொழில்:
தற்போது பல்கலைக் கழக மாணவன்
துணுக்கு:
இலங்கையில் பிறந்து,
இந்தியாவில் வளர்ந்து,
இங்கிலாந்தில் வாழும்,
ஒரு இ. தமிழன் ;-)

அண்மையில் கேட்ட பாடல்கள்

இணைப்புகள்

பார்வையாளர்கள்