கூகளின் ஃபயர்ஃபாக்ஸ் தொற்றக்கரு
தன் விருப்ப கூகுள் முகப்புப் பக்கத்தில் (Personalised Google Homepage) அழகழகாய் தோற்றக்கருக்களை (themes) சேர்த்துக் கொள்ளும் வசதி வந்திருக்கிறது என்று ரவி ஏற்கனவே எழுதியிருந்தார்.
அதில் தேனீர்க்கடை தோற்றக்கருவை உற்றுக் கவனித்திருக்கிறீர்களா? அதில் இருப்பது வேற யாருமில்லை, நம்ம செல்ல ஃபயர்ஃபாக்ஸ்தான். நமக்கு மட்டுமல்ல, கூகிளார்களுக்கும் ஃபயர்ஃபாக்ஸ் பிடிக்கும்.
3 மறுமொழிகள்:
அரிய அரிய கண்டுபிடிப்பு :)
பேருந்து நிறுத்தத் தோற்றக்கருவில் இருப்பது கூகுள் நிறுவனர்கள் என்று கூட சிலர் சொல்லி இருக்கிறார்கள் ;)
நேரத்துக்கு ஏற்ற மாதிரி உங்களுக்குத் தோற்றக்கரு மாறுதா? நான் இன்னும் கவனிக்கலை
ரொம்ப நாள் தாமதத்துக்குப்பிறகு இப்ப ieஐ மூட்டிக் கட்டி வைச்சாச்சு :)
if i hover the link to my site in this post, the link preview doesnt shows letters in my site properly?? r u able to read my site well in FF, IE?
Yes, I can see your site properly in FF on Ubuntu Eft. The previews are provided by www.snap.com. First the tamil chars used to look like boxes. Now atleast you can see the characters. They are slowly improving their services.
உங்கள் கருத்தைத் தெரிவிக்க