மடை திறந்து பாடல்

பாடல் : மடை திறந்து பாடும் நதியலை நான்.
படம் : நிழல்கள்.
குரல் : S P பாலசுப்ரமணியம்.
இசை : இளையராஜா.
பாடலாசிரியர் : வைரமுத்து (அல்லது) வாலி


இந்த பாடலை ஒரு சொல்லிசை பாடலாக Remix செய்திருப்பதை ரவிசங்கர் அவர்களின் பதிவின் மூலம் தெரிந்து கொண்டேன். அந்த Remix பாடல் இதோ:


மேலிருக்கும் பாடலை இசையமைத்து பாடியவர்கள் "வல்லவன்". அவர்களின் இணையதளத்திற்குச் சென்று அவர்களைப் பற்றி தெரிந்து கொண்டு, இவர்களின் இசைத்தட்டுகளை ஐ.இ.(UK)ல் எங்கே வாங்குவதென்று பார்ப்போமென்றால், பக்கம் முழுவதும் flashஆல் செய்திருக்கிறார்கள். Flash எல்ல கணணிகளிலும் சரியாக வேலை செய்யாது. அது மட்டுமின்றி Google போன்ற தேடல் இயந்திரங்களால் Flashஆல் கொண்டு செய்யப்பட்ட பக்கங்களைச் சரியாக பகுத்தாய்ய(analyse) இயலாது. இதனால் தேடல் முடிவுகளில் அவர்கள் பக்கம் முதலிடம் வகிக்காது. இந்த குறைபாடுகளை நிவேர்தி செய்ய முயலுவார்களா?? இவர்கள் மட்டுமின்றி ஏனைய தமிழ்ப் பக்கங்களும் முடிந்தளவு flashஐ தவிர்ப்பது நல்லது.

2 மறுமொழிகள்:

து. சாரங்கன் / Saru சொல்வது:

நான் Flash 9 pluginஐ நிறுவிய பின் மேற்குறிப்பிட்ட இணையதளம் வேலை செய்தது. இருப்பினும் Flash உபயோகிப்பதால் ஏற்படும் கஷ்டங்களை யாரும் மறக்க வேண்டாம்,

து. சாரங்கன் / Saru சொல்வது:

உங்கள் லினக்ஸ் கணினியில் Flash 9ஐ நிறுவதற்கான டெபியன் பொதி பற்றிக் காண இங்கே சொடுக்கிடுங்கள். இதே பொதிதான் உபுண்டு லினக்ஸ் பொதியகத்தில் (Repository)கிடைக்கிறது.

என்னைப் பற்றி

பெயர்:
துரைசிங்கம் சாரங்கன்
தொழில்:
தற்போது பல்கலைக் கழக மாணவன்
துணுக்கு:
இலங்கையில் பிறந்து,
இந்தியாவில் வளர்ந்து,
இங்கிலாந்தில் வாழும்,
ஒரு இ. தமிழன் ;-)

அண்மையில் கேட்ட பாடல்கள்

இணைப்புகள்

பார்வையாளர்கள்