tag:blogger.com,1999:blog-5190551261405029834.post5114845921721932389..comments2018-06-04T08:17:20.297+00:00Comments on இ. தமிழனின் கிறுக்கல்கள்: கூகளின் குசும்புது. சாரங்கன் / Saruhttp://www.blogger.com/profile/16250579931998953225noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-5190551261405029834.post-81917825624363834172007-04-01T19:13:00.000+00:002007-04-01T19:13:00.000+00:00//since u r moderating comments u can remove the w...//since u r moderating comments u can remove the word verification in comments.//
ஏனோ தெரியல நீங்க சொல்ற நல்ல விஷயங்களை ரெண்டு மொழியில சொன்னாத்தான் நமக்கு புரியுது ;-)

//havent u submited ur site to thamizhmanam//
நான் சேர்த்தபொழுது, தமிழில் எழுதவில்லை என்று அவர்களின் நிரல் முறையிட்டது. இப்போது நிர்வாகிகளின் பார்வைக்காக அது சேர்ப்பு பட்டியலில் உள்ளது.து. சாரங்கன் / Saruhttps://www.blogger.com/profile/16250579931998953225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5190551261405029834.post-16910070002603034582007-04-01T16:48:00.000+00:002007-04-01T16:48:00.000+00:00இது நிச்சயமா வழுவா இருக்காது. இதை வேணும்னுதான் செய...இது நிச்சயமா வழுவா இருக்காது. இதை வேணும்னுதான் செய்ஞ்சிருக்காங்க.

நீங்க சொல்ற "இலவச இணைப்பு" செய்தி வதந்தி போலத் தெரிந்தாலும் உண்மையின்னு நான் நினைக்கிறேன். இதுக்கு எடுத்துக் காட்டு gmail பற்றிய அறிவிப்பு. கூகள், ஏப்பிரல் 1, 2004இல் தாங்கள் ஜிமெயில் எனும் சேவையை மக்களுக்கு வழங்க இருப்பதாக அறிவித்தார்கள். இச்சேவையின் முக்கிய அம்சம், பயனர்களின் மின்னஞ்சல்களைச் சேமிக்க 1GB இடம் தரப்படும் என்பதுதான். அந்தக் காலத்தில் Hotmailலும் Yahooவும் தரும் 2MB வைத்து சந்தோஷப்பட்ட மக்களுக்கு ஜிமெயில் பற்றிய செய்தி "முட்டாள்கள் தின" விளையாட்டாகவே தோன்றியது. அதற்கு பின் நடந்ததுதான் நமக்கு தெரியுமே :)

ஏதோ கூகளாண்டவரால உலகம் முன்னேறினாச் சரிதானே.து. சாரங்கன் / Saruhttps://www.blogger.com/profile/16250579931998953225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5190551261405029834.post-4503321741095320932007-04-01T07:56:00.001+00:002007-04-01T07:56:00.001+00:00since u r moderating comments u can remove the wor...since u r moderating comments u can remove the word verification in comments. havent u submited ur site to thamizhmanamஅ. இரவிசங்கர் | A. Ravishankarhttps://www.blogger.com/profile/12455586908184787631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5190551261405029834.post-52489030552968988212007-04-01T07:56:00.000+00:002007-04-01T07:56:00.000+00:00ஆமா, இந்த நீச்சல் குறிப்பைப் பார்த்தேன்..செம comed...ஆமா, இந்த நீச்சல் குறிப்பைப் பார்த்தேன்..செம comedy. தெரிஞ்சு சொல்லுதா இல்லை வழுவான்னு புரியல. புறா தர வரிசை குறிப்பை பார்த்துட்டு அது எப்படின்னு ஒரு இரவு முழுக்க யோசிச்ச முழு முட்டாள்ல நானும் ஒருத்தன். இன்னிக்கு, கூகுள் இருக்கும் நகரம் முழுக்க இலவச இணைய இணைப்பு என்று கூகுள் அறிவித்து இருக்கிறது. இது bluffஆ உண்மையா என்று தெரியல. ஆனா, இது குறித்த வேலைகள் நடந்து வருவதாக முன்னரே செய்திகள் கசிந்ததால் இது உண்மையாகவும் இருக்கலாம்.அ. இரவிசங்கர் | A. Ravishankarhttps://www.blogger.com/profile/12455586908184787631noreply@blogger.com